இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணி

(இலங்கை பெண்கள் துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணி (Sri Lanka women's national cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஐ.சி.சி பெண்கள் வாகையாளர் போட்டிகளில் போட்டியிடும் எட்டு அணிகளில் ஒன்றான இந்த அணியை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் வாழ்நாள் உறுப்பினரான இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் நிர்வகிக்கிறது.

இலங்கை (பெண்கள்)
சார்புஇலங்கை துடுப்பாட்ட வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்சமாரி அத்தப்பத்து
பயிற்றுநர்லங்கா டி சில்வா (interim)
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைAssociate member (1965)
வாழ்நாள் உறுப்பினர் (1981)
ஐசிசி மண்டலம்ஆசியத் துடுப்பாட்ட அவை
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
பெ.ப.ஒநா9ஆவது8ஆவது (01-Oct-2015)
பெஇ20ப8ஆவது8ஆவது
பெண்கள் தேர்வு
பெதேர்வு மட்டும் பாக்கித்தான் கொழும்பு; ஏப்ரல் 17–20 ,1998
பெ.தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [2]11/0
(0 சமன்)
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம்
முதலாவது பெஒநா நெதர்லாந்து சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு; நவம்பர் 25, 1997
கடைசி பெஒநா ஆத்திரேலியா பிரிஸ்பேன்; அக்டோபர் 9, 2019
பெஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]16756/106
(0 சமன், 5 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [5]00/0
(0 சமன், 0 முடிவில்லை)
பெண்கள் உலகக்கிண்ணம்6
5ஆவது (2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்)
பெண்கள் உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்2
பெண்கள் பன்னாட்டு இருபது20
முதலாவது பெப20இ பாக்கித்தான் ஜூன் 12, 2009
kadaisi பெப20இ வங்காளதேசம் மெல்பேர்ண்; மார்ச் 2, 2020
பெப20இ(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [6]10024/74
(0 சமன், 4 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [7]00/0
(0 சமன், 0 முடிவில்லை)
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள்6
பெண்கள் இ20 உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்1
சிறந்த பெறுபேறுவாகையாளர் (2013)
இற்றை: ஜனவரி 7, 2021

இலங்கை 1997 ஆம் ஆண்டில் நெதர்லாந்திற்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது. பின்னர் அந்த ஆண்டில் 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றது. உலகக் கோப்பையின் ஒவ்வொரு பதிப்பிலும் இந்த அணி பங்கேற்றது, 2013 உலகக் கிண்ணத் தொடரில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.இலங்கை ஏப்ரல் 1998 இல் நடந்த முதல் மற்றும் ஒரே தேர்வு போட்டியில் பாக்கித்தானை தோற்கடித்தது.

2010 களில்

தொகு

ஆகஸ்ட் 8, 2018 அன்று, ஹர்ஷா டி சில்வா ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தால் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார். [8] [9]

ஒருநாள் போட்டிகள்

தொகு

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "ICC Rankings". International Cricket Council.
  2. "Women's Test matches - Team records". ESPNcricinfo.
  3. "Women's Test matches - 2019 Team records". ESPNcricinfo.
  4. "WODI matches - Team records". ESPNcricinfo.
  5. "WODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  6. "WT20I matches - Team records". ESPNcricinfo.
  7. "WT20I matches - 2019 Team records". ESPNcricinfo.
  8. "Harsha de Silva named Sri Lanka women's head coach" (in en). ESPNcricinfo. http://www.espncricinfo.com/story/_/id/24317671/harsha-de-silva-named-sri-lanka-women-head-coach. 
  9. "Sri Lanka appoint Harsha De Silva as Head Coach of Women’s Cricket team" (in en-us). Cricket Country. http://www.cricketcountry.com/news/sri-lanka-appoint-harsha-de-silva-as-head-coach-of-womens-cricket-team-733458. 
  10. "Records / Sri Lanka Women / Women's One-Day Internationals / Highest totals". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
  11. "Records / Sri Lanka Women / Women's One-Day Internationals / Top Scores". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
  12. "Records / Sri Lanka Women / Women's One-Day Internationals / Best Bowling figures". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.