இலால்குடி இரயில் நிலையம்

இலால்குடி இரயில் நிலையம் (Lalgudi Railway Station) தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு இரயில் நிலையம் ஆகும். இதன் குறியீடு (LLI) ஆகும். இந்த இரயில் நிலையமானது இலால்குடி நகரத்திற்கு பொிதும் துணையாக உள்ளது. இந்த இரயில் நிலையத்தில் மூன்று பயணிகள் நடைமேடை உள்ளது. இந்த நடை மேடைக்கு மேற்கூரைகள் இல்லை. மேலும் பல அடிப்படை கட்டமைப்பு வசதியான நீா், கழிவறை போன்றவை குறிப்பிடும்படி இல்லை.[1][2][3][4]

இலால்குடி
Lalgudi
இந்திய தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இலால்குடி, தமிழ்நாடு
இந்தியா
ஏற்றம்60 மீட்டர்கள் (200 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஇயல்பானது (தரை நிலையம்)
தரிப்பிடம்இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇரட்டை மின்வழிப் பாதை
நிலையக் குறியீடுLLI
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம்
மின்சாரமயம்ஆம்

குறிப்புகள் தொகு