இலியா மெச்னிகோவ்

இலியா மெச்னிகோவ் (Ilya Ilyich Mechnikov, அல்லது Élie Metchnikoff, உருசியம்: Илья́ Ильи́ч Ме́чников, (மே 16 [யூ.நா. மே 3] 1845 – 16 சூலை 1916) என்பவர் உருசிய விலங்கியலாளர் ஆவார். இவர் நோய் எதிர்ப்ப்பாற்றல் குறித்த ஆய்வுகளின் முன்னோடியாக அறியப்படுகிறார்.[1] மூப்பியல் (gerontology) என்ற சொல்லை 1903-ல் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். முதுமை அடைவது மற்றும் வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.[2][3]

இலியா இலீச் மெச்னிகோவ்
Ilya Ilyich Mechnikov
1908 இல் இலியா மெச்னிக்கோவ்
பிறப்புஇலியா இலீச் மெச்னிகோவ்
மே 16 [யூ.நா. மே 3] 1845
இவானொவ்கா, கார்க்கோவ், உருசியப் பேரரசு (இன்றைய உக்ரைன்)
இறப்பு16 சூலை 1916(1916-07-16) (அகவை 71)
பாரிஸ், பிரான்சு
தேசியம்உருசியர்
துறை
பணியிடங்கள்ஒடேசா பல்கலைக்கழகம்
புனித பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகம்
பாசுச்சர் கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்
  • கார்க்கிவ் பல்கலைக்கழகம்
  • கீசென் பல்கலைக்கழகம்
  • கோட்டிஞ்சன் பல்கலைக்கழகம்
  • மியூனிக் அகாதமி
  • புனித பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதின்குழியமை
விருதுகள்கோப்லி விருது (1906)
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1908)
ஆல்பர்ட் விருது (1916)

உயிரினங்களின் உள்ளே காணப்படும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பைக் கண்டறிந்ததற்காக 1908 இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பால் எர்லிச் என்பவருடன் இணைந்து பெற்றார்.[4] இவர் நோய் எதிர்ப்பு ஆற்றல் மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Ilya Mechnikov - Biographical". Nobelprize.org. Nobel Media AB. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Vértes, L (1985). "The gerontologist Mechnikov". Orvosi hetilap 126 (30): 1859-1860. பப்மெட்:3895124. 
  3. Martin, D. J.; Gillen, L. L. (2013). "Revisiting Gerontology's Scrapbook: From Metchnikoff to the Spectrum Model of Aging". The Gerontologist 54 (1): 51–58. doi:10.1093/geront/gnt073. பப்மெட்:23893558. 
  4. "The Nobel Prize in Physiology or Medicine 1908". Nobelprize.org. Nobel Media AB. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Gordon, Siamon (2008). "Elie Metchnikoff: Father of natural immunity". European Journal of Immunology 38 (12): 3257–3264. doi:10.1002/eji.200838855. பப்மெட்:19039772. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலியா_மெச்னிகோவ்&oldid=2707469" இலிருந்து மீள்விக்கப்பட்டது