இலை உதிர்ப்பி
இலை உதிர்ப்பி (Defoliant) எனப்படுவது இலைகளை வாட வைத்து விழச்செய்யும் ஒரு வேதியியல் பொருள் ஆகும். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக வியட்நாம் போரில் (1961-1970) ஐக்கிய அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட, மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஏஜன்ட் ஒரேஞ்சைக் குறிப்பிடலாம். இது போரில் மட்டுமல்லாமல் பருத்தி உற்பத்தியில் பருத்தி அறுவடையை இலகுபடுத்தவும் உதவும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gwathmey, C.O.; Craig Jr., C.C. (2007). "Defoliants for cotton". In David Pimentel (ed.). Encyclopedia of Pest Management. Vol. 2. CRC Press. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4200-5361-2.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Defoliants and Desiccants by Frederick M Fishel, புளோரிடா பல்கலைக்கழகம்