இளஞ்சோடிகள்

ராம நாராயணன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இளஞ்சோடிகள் (Ilanjodigal) இயக்குநர் இராம நாராயணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், ராதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[1][2] மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1982 ஆகும்.[3]

இளஞ்சோடிகள்
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஎன். சகுந்தலா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகார்த்திக்
ராதா
கவுண்டமணி
கிருஷ்ணா ராவ்
மணி ஆர். வி. டி.
எஸ். எஸ். சந்திரன்
கல்லாப்பெட்டி சிங்காரம்
சுரேஷ்
ராஜசுலோக்ஷனா
விஜயசாந்தி
ஒளிப்பதிவுலோகேஷ்
படத்தொகுப்புகௌதமன்
வெளியீடுசனவரி 14, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதல்படம்


நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், மாரா, அருப்புக்கோட்டை தவசுமணி ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "சின்னப் பொண்ணு தண்ணிக்குடம்"   மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்  
2. "மாமி சிவகாமி எங்க இளஞ்சோடிகள"   எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன்  
3. "அடி ஆப்பக்காரி மவளே"  அருப்புக்கோட்டை தவசுமணிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன்  
4. "தோகை புல்லாங்குழல் தேகம்"   எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி  

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Ilam Jodigal (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1982. Archived from the original on 23 June 2023. Retrieved 23 June 2023.
  2. 2.0 2.1 "Ilanjodigal Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Macsendisk. Archived from the original on 13 April 2023. Retrieved 13 April 2023.
  3. "இளம் சோடிகள் / Ilanjodigal (1982)". Screen 4 Screen. Archived from the original on 30 October 2023. Retrieved 7 March 2022.

வெளி இணைப்புகள்

தொகு
  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளஞ்சோடிகள்&oldid=4191515" இலிருந்து மீள்விக்கப்பட்டது