இழைவலுவூட்டு நெகிழி
இழைவலுவூட்டு நெகிழிகள் (இ.வ.நெகிழிகள் - Fibre-reinforced plastic) என்பது கண்ணாடியை சிறு இழைகளாக செய்ததனால் வலுவூட்டிய நெகிழிகள் ஆகும் . இதை கண்ணாடியிழை வலுவூட்டு நெகிழி என்றும் சொல்வர் . இது ஒரு கலப்புருப் பொருள் .
செயல்முறை விளக்கம்
தொகுஒரு பல்லுறுப்பியானது குறுக்கப் பல்லுறிப்பியாக்கம், பல்லுறுப்பாக்கல் அல்லது கூட்டுப் பல்லுறுப்பாக்கம் போன்றவற்றினால் கட்டமைக்கப்படுகிறது.