இவியான் சார்கோசு

இவியான் லுனசோல் சார்கோசு கோல்மெனரசு , (Ivian Lunasol Sarcos Colmenares, பிறப்பு சூலை 26, 1989, குவானேர்,போர்த்துகீசா, வெனிசுவேலா) வெனிசுவேலா அழகியாக 2010இலும் உலக அழகியாக 2011இலும் பட்டங்கள் வென்ற அழகுராணி ஆவார்.[1][2] இவியான் 1.80 m (5'11") உயரமுடைய பண்ணுறவாண்மை மாணவர் ஆவார். தாம் ஒரு கன்னித்துறவி ஆகப்போவதாக கூறியுள்ளார்[3][4].அவரது எட்டாவது அகவையிலேயே தாய் தந்தையரை இழந்தமையால் கோயெடெசில் உள்ள கன்னிமடத்தில் கன்னித்துறவிகளால் வளர்க்கப்பட்டார். தமது எண்ணங்களை மாற்றிக்கொண்ட இவியான் விளம்பர உலகில் அழகிய தன் வடிவம் பெருமைகளையும் நல்ல தொழில்வாழ்க்கையையும் தரும் என்பதால் இத்துறைக்கு வந்துள்ளார்.

இவியான் சார்கோசு
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்புஇவியான் லுனாசோல் சார்கோசு கோல்மெனரசு
சூலை 26, 1989 (1989-07-26) (அகவை 34)
குவானேர், போர்த்துகீசா, வெனிசுவேலா
உயரம்1.80 m (5 அடி 11 அங்)
தலைமுடி வண்ணம்கறுப்பு
விழிமணி வண்ணம்கறுப்பு
பட்ட(ம்)ங்கள்அமேசான் அழகி 2010
வெனிசுவேலா அழகி 2010
உலக அழகி 2011

மேற்கோள்கள் தொகு

  1. http://www.missworld.com/shownews/MISS-WORLD-2011-is-VENEZUELA/419.html பரணிடப்பட்டது 2011-11-07 at the வந்தவழி இயந்திரம். Miss World Official Site
  2. "Miranda es la nueva Miss Venezuela 2010". Archived from the original on 2011-11-10. பார்க்கப்பட்ட நாள் 2011-11-07.
  3. and MISS WORLD 2011 Una ex monja representará a Venezuela en el certamen de Miss Mundo 2011[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "http://guanabee.com/2010/11/new-miss-venezuela-ivian-sarcos-video/". Archived from the original on 2011-10-05. பார்க்கப்பட்ட நாள் 2011-11-07. {{cite web}}: External link in |title= (help)

வெளியிணைப்புகள் தொகு

முன்னர்
Adriana Vasini
Miss World Venezuela
2010-2011
பின்னர்
Gabriella Ferrari
முன்னர்
Alexandria Mills
Miss World
2011
பின்னர்
'
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவியான்_சார்கோசு&oldid=3864191" இலிருந்து மீள்விக்கப்பட்டது