இ. கருணாநிதி

இ. கருணாநிதி (I. Karunanithi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 முதல் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2016 மற்றும் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] .

இ. கருணாநிதி
சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு சட்டப்பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2016
முன்னையவர்எஸ். ராஜேந்திரன்
தொகுதிபல்லாவரம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

போட்டியிட்டத் தேர்தல்கள் தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு விகிதம் % இரண்டாம் இடம் கட்சி வாக்கு விகிதம் %
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பல்லாவரம் தி.மு.க வெற்றி 47.50% எஸ்.ராஜேந்திரன் அதிமுக 33.30%
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பல்லாவரம் தி.மு.க வெற்றி 44.94% சிஆர் சரஸ்வதி அதிமுக 36.12%

மேற்கோள்கள் தொகு

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 28 Apr 2022.
  2. "Pallavaram Election Result". பார்க்கப்பட்ட நாள் 28 Apr 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._கருணாநிதி&oldid=3447354" இலிருந்து மீள்விக்கப்பட்டது