ஈச்சம்பாடி மாரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஈச்சம்பாடி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தர்மபுரி
அமைவிடம்:ஈச்சம்பாடி, தருமபுரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தர்மபுரி
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:2 நாட்கள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

சித்திரை மாதம் 2 நாட்கள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு