ஈத்தேன்சல்போனிக் அமிலம்

ஈத்தேன்சல்போனிக் அமிலம் (Ethanesulfonic acid) என்பது CH3CH2SO3H. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு சல்போனிக் அமிலமாகும். இசைலிக் அமிலம் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். ஈத்தேன்சல்போனிக் அமிலத்தின் இணை காரத்தை ஈத்தேன்சல்போனேட்டு என்கிறார்கள். மருத்துவ முறைமைகளில் பயன்படுத்தும்போது இந்த இணை காரத்தை இசைலேட்டு [2] என்ற பெயரால் அழைக்கிறார்கள்.

ஈத்தேன்சல்போனிக் அமிலம்
ஈத்தேன்சல்போனிக் அமிலம் 2D
ஈத்தேன்சல்போனிக் அமிலம் 3D
ஈத்தேன்சல்போனிக் அமிலம் 3D
Ethanesulfonic acid 3D bonds
Ethanesulfonic acid 3D bonds
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தேன்சல்போனிக் அமிலம்
வேறு பெயர்கள்
இசைலிக் அமிலம், எத்தில்சல்போனிக் அமிலம்
இனங்காட்டிகள்
594-45-6 Y
ChEBI CHEBI:42465 Y
ChemSpider 11178 N
EC number 209-843-0
InChI
  • InChI=1S/C2H6O3S/c1-2-6(3,4)5/h2H2,1H3,(H,3,4,5)
  • InChI=1S/C2H6O3S/c1-2-6(3,4)5/h2H2,1H3,(H,3,4,5)
    Key: CCIVGXIOQKPBKL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11668
  • CCS(O)(=O)=O
UNII 599310E3U2 Y
பண்புகள்
C2H6O3S
வாய்ப்பாட்டு எடை 110.13 g·mol−1
தோற்றம் தெளிவான பழுப்புநிற நீர்மம்
அடர்த்தி 1.35 கி/மி.லி
உருகுநிலை −17 °C (1 °F; 256 K)
கொதிநிலை 122–123 °C (252–253 °F; 395–396 K) 0.01மி.மீ இல்
கரையும்
மட. P -0.37
காடித்தன்மை எண் (pKa) -1.68 [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தெளிவான பழுப்பு நிறத்திலான நீர்மமாக ஈத்தேன்சல்போனிக் அமிலம் காணப்படுகிறது [3][4][5][6][7].

மேற்கோள்கள்

தொகு
  1. YK Ye & RW Stringham (2001-06-21). ""Effect of mobile phase acidic additives on enantioselectivity for phenylalanine analogs"". J Chromatogr A. https://www.researchgate.net/profile/Rodger_Stringham/publication/11776671_Effect_of_mobile_phase_amine_additives_on_enantio_selectivity_for_phenylalanine_analogs/links/0fcfd50b80e90872f3000000.pdf. 
  2. "Ethanesulfonate". ChemSpider.
  3. "FDA Substance Registration System". fdasis.nlm.nih.gov. Archived from the original on 2016-09-16. பார்க்கப்பட்ட நாள் 2016-09-02.
  4. "Ethanesulfonic acid(594-45-6) MSDS Melting Point Boiling Point Density Storage Transport". www.chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-03.
  5. DrugBank, தொகுப்பாசிரியர் (2016-08-17). "Ethanesulfonic Acid". DrugBank. http://www.drugbank.ca/drugs/DB03635. 
  6. "Ethanesulfonic acid | C2H6O3S | ChemSpider". www.chemspider.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-02.
  7. EtSO3H, pKa (water) −1.68. Tully PS. Sulfonic Acids. In: Kroschwitz, editor. Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. 4th Ed. Vol. 23. Wiley; New York: 1997. pp. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471238966

புற இணைப்புகள்

தொகு