ஈய (II) புளோரைடு

இரசாயன கலவை

ஈயம்(II) புளோரைட்டு (Lead(II) fluoride) அல்லது ஈயமிருபுளோரைட்டு என்பது (PbF2) ஒரு கனிம வேதிச் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்துடன் மணமற்ற சேர்மமாக இவ்வுப்பு காணப்படுகிறது.

ஈய(II)புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஈய மிருபுளோரைடு
பிளம்பசு புளோரைடு
இனங்காட்டிகள்
7783-46-2 Y
பப்கெம் 24549
பண்புகள்
PbF2
வாய்ப்பாட்டு எடை 245.20 g/mol
தோற்றம் வெண்மைநிற துகள்
மணம் மண்மற்றது
அடர்த்தி 8.445 g/cm3 (orthorhombic)
7.750 g/cm3 (cubic)
உருகுநிலை 824 °C (1,515 °F; 1,097 K)
கொதிநிலை 1,293 °C (2,359 °F; 1,566 K)
0.057 g/100 mL (0 °C)
0.0671 g/100 mL (20 °C)[1]
கரைதிறன் நைதரிக் அமிலத்தில்கரையும்;
அசிட்டோன் மற்றும் அமோனியா வில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு Fluorite (cubic), cF12
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
3031 mg/kg (oral, rat)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஈய(II)குளோரைடு
ஈய(II)புரோமைடு
ஈய(II)அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

வலிமையான ஆக்சிசனேற்றிகளிடம் இருந்து இவ்வுப்பை தனிமைப்படுத்தி வைக்கவேண்டும்.

பயன்கள் தொகு

தயாரிப்பு தொகு

ஈய மிருபுளோரைடைத் தயாரிக்க பலவழிகள் உள்ளன. ஈய (II) ஐதராக்சைடு அல்லது ஈய (II) கார்பனேட்டை ஐதரோபுளோரிக் அமிலத்துடன் வினைபுரிய வைத்தலைத் தொடர்ந்து கரைசலை ஆவியாக்குவதன் வழியாகத் தயாரிக்கலாம்.

Pb(OH)2 + 2 HF → PbF2 + 2 H2O

மாறாக, ஐதரோ புளோயிக் அமிலத்துடன் ஏதாவதொரு ஈய (II) உப்புக்கரைசலை சேர்த்தும் ஈய மிருபுளோரைடை வீழ்படிவாக்கலாம் அல்லது பொட்டாசியம் புளோரைடை ஈய (II) நைதரேட்டு கரைசலுடன் சேர்த்தும் தயாரிக்கலாம்.[2]

2 KF + Pb(NO3)2 → PbF2 + 2 KNO3

மேற்கோள்கள் தொகு

  1. NIST-data review 1980
  2. Arnold Hollemann, Egon Wiberg, 101st ed., de Gruyter 1995 Berlin; ISBN 3-11-012641-9
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈய_(II)_புளோரைடு&oldid=2696161" இலிருந்து மீள்விக்கப்பட்டது