ஈரநிலம் (திரைப்படம்)
பாரதிராஜா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஈரநிலம் என்பது 2003-ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மனோஜ், நந்திதா ஜெனிபர், சுஹாசினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.[1][2] பாரதிராஜா, தனது மகன் மனோசை இயக்கிய மூன்றாவது திரைப்படமாகும்.
ஈரநிலம் | |
---|---|
![]() | |
இயக்கம் | பாரதிராஜா |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | பாரதிராஜா |
இசை | சிற்பி |
நடிப்பு | மனோஜ் பாரதிராஜா நந்திதா ஜெனிபர் சுஹாசினி வடிவேலு இளவரசு |
ஒளிப்பதிவு | சி. தனபால் |
கலையகம் | மனோஜ் கிரியேசன்சு |
வெளியீடு | 8 ஆகஸ்டு 2003 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- மனோஜ் பாரதிராஜா - துரைசாமி
- நந்திதா ஜெனிபர் - சொர்ணம்
- சுஹாசினி - சின்னத்தாயி
- வடிவேலு - சோனை
- இளவரசு - செல்லக்கண்ணு
- போஸ் வெங்கட் - களஞ்சியம்
- பிரேம்
- சத்யா
- தரிகா
- ரேகா உன்னிகிருஷ்ணன்
- சிவகுமார் - சமுத்திரம்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.[3]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|
"ஹே செம்பருத்தி" | அனுராதா சிறீராம், இரஞ்சித் கோவிந்த் | கபிலன் |
"கரிசக்காட்டுக் குயிலே" | சுஜாதா மோகன், சிற்பி | தேன்மொழி தாஸ் |
"கற்பக மரமும்" | அனுராதா சிறீராம், சி. சத்யா | சினேகன் |
"மேகம் கருக்குது" | இரஞ்சித் கோவிந்த், கங்கா | நா. முத்துக்குமார் |
"பூந்தேனே" | சின்மயி | தேன்மொழி தாஸ் |
விருதுகள்
தொகு- 2003 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (முதற் பரிசு)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi. Archived from the original on 3 மார்ச் 2012. Retrieved 22 December 2011.
- ↑ "Bharathiraja Profile". Jointscene. Archived from the original on 19 டிசம்பர் 2011. Retrieved 22 December 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Eera Nilam (2003)". Raaga.com. Archived from the original on 17 June 2020. Retrieved 16 June 2020.