ஈரிதழ் மெய்
ஒலிப்பிடங்கள் |
இதழ் |
ஈரிதழ் |
இதழ்-மெல்லண்ணம் |
இதழ்-பல்முகடு |
இதழ்பல் |
Coronal |
நுனிநாஇதழ் |
இருபல் |
பல்லிடை |
பல் |
பல்முகடு |
நுனிநா |
நாவிளிம்பு |
பின்பல்முகடு |
பல்முகடு-அண்ணம் |
வளைநா |
கடைநா |
அண்ணம் |
இதழ்-அண்ணம் |
மெல்லண்ணம் |
உள்நாக்கு |
உள்நாக்கு-குரல்வளைமூடி |
Radical |
மிடறு |
குரல்வளைமூடி-மிடற்றொலி |
குரல்வளைமூடி |
குரல்வளை |
இப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help] |
[Edit] |
உருபனியலில், ஈரிதழ் மெய் என்பது, இரண்டு இதழ்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு மெய்யாகும். அனைத்துலக ஒலி எழுத்து (International Phonetic Alphabet-IPA) முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஈரிதழ் மெய்கள் வருமாறு:
IPA | விளக்கம் | எடுத்துக்காட்டு | |||
---|---|---|---|---|---|
மொழி | Orthography | IPA | பொருள் | ||
ஈரிதழ் மூக்கொலி | ஆங்கிலம் | man | [mæn] | மனிதன் | |
ஒலிப்பற்ற ஈரிதழ் வெடிப்பொலி | ஆங்கிலம் | spin | [spɪn] | சுழல் | |
ஒலிப்புடை ஈரிதழ் வெடிப்பொலி | ஆங்கிலம் | bed | [bɛd] | கட்டில் | |
ஒலிப்பற்ற ஈரிதழ் உரசொலி | ஜப்பானியம் | 富士山 (fujisan) | [ɸuʥisaɴ] | ஃபுஜி மலை | |
ஒலிப்புடை ஈரிதழ் உரசொலி | எவே (Ewe) | ɛʋɛ | [ɛ̀βɛ̀] | Ewe | |
ஈரிதழ் உயிர்ப்போலி | ஸ்பானிஷ் | lobo | [loβ̞o] | wolf | |
ஈரிதழ் ஆடொலி | |||||
ஈரிதழ் கிளிக் |
ஓவேரே (Owere) இக்போ மொழி ஈரிதழ் வெடிப்பொலிகளில் ஆறு வழி வேறுபாடுகளைக் கொண்டுள்ளது: [p pʰ ɓ̥ b b̤ ɓ].