ஈழத்து எழுத்தாளர்கள்

ஈழத்து எழுத்தாளர்கள் எனப்படுவோர் பொதுவாக இலங்கையில் பிறந்த தமிழ் எழுத்தாளர்களாவார். இவர்களில் சிலர் இலங்கையிலிருந்தும் சிலர் புகலிடங்களிலிருந்தும் எழுதி வருகின்றனர். புகலிடங்களில் இருப்போர் தம்மை புகலிட எழுத்தாளர்கள் என அடையாளப் படுத்திக் கொள்வதும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழத்து_எழுத்தாளர்கள்&oldid=3852902" இலிருந்து மீள்விக்கப்பட்டது