ஈஸ்வர்லால் ஜெயின்

ஈஸ்வர்லால் சங்கர்லால் ஜெயின் (Ishwarlal Shankarlal Jain) (பி 21 மே 1946, ஜாம்னர், ஜல்கான் மாவட்டம்), தேசியவாத காங்கிரசு கட்சியின் அரசியல்வாதி, இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் மகாராஷ்டிராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஜாம்னரைச் சேர்ந்தவர். [1] [2] இவரது மகன் மணீஷ் ஜெயின் மகாராஷ்டிர அரசில் தேசியவாத காங்கிரசு கட்சி சார்பில் முன்னாள் மேலவை உறுப்பினராக இருந்தவர் ஆவார்.

ஈஸ்வர்லால் சங்கர்லால் ஜெயின்
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை மகாராட்டிரம்
பதவியில்
5 July 2010 – 4 சூலை 2016
தொகுதிமகாராட்டிரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 21, 1946 (1946-05-21) (அகவை 77)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
துணைவர்புஷ்பா தேவி
வாழிடம்(s)ஜாம்னர், ஜள்காவ்
தொழில்Politician

மேற்கோள்கள் தொகு

  1. "Ishawarlal Shankarlal Jain". National Portal of India, NIC, New Delhi, Government of India. Archived from the original on 3 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 May 2015.
  2. "Ishwarlal Shankarlal Jain". PRS Legislative Research. PRS, India. 17 March 2015. பார்க்கப்பட்ட நாள் 21 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஸ்வர்லால்_ஜெயின்&oldid=3661408" இலிருந்து மீள்விக்கப்பட்டது