ஈ. கே. துரைசாமி

இந்திய அரசியல்வாதி

ஈ. கே. துரைசாமி (E. K. Duraiswamy) என்பவர் தமிழ்நாடு சட்டமன்ற தமிழ்நாடு உறுப்பினராக குடியாத்தம் தொகுதியிலிருந்து 1971 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் குடியாத்தம் தொகுதியில் 34954 வாக்குகளைப் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த டி.ஏ.ஆதிமூலத்தினை விட 16374 வாக்குகள் அதிகம் பெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

 

  1. "Gudiyattam (SC) Assembly Election Results 2016, Winning MLA List, Constituency Map". www.mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
  2. "Gudiyattam (Tamil Nadu) Assembly Election Updates, Winner and Runner-up Candidate List". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
  3. "Dravida Munnetra Kazhagam, Gudiyatham Assembly Elections 1971 LIVE Results & Latest News Updates | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties". Latestly (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._கே._துரைசாமி&oldid=3121464" இலிருந்து மீள்விக்கப்பட்டது