ஈ. சரவணபவன்

ஈசுவரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan, பிறப்பு: 15 டிசம்பர் 1953) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகை வெளியீட்டாளரும் ஆவார். சரவணபவன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் நிருவாகப் பணிப்பாளர் ஆவார்.[1]

ஈ. சரவணபவன்
E. Saravanapavan
இலங்கை நாடாளுமன்றம்
for யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்
பதவியில்
2010–2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 15, 1953 (1953-12-15) (அகவை 70)
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்(s)70 டேவிட்சன் வீதி, பம்பலப்பிட்டி, இலங்கை
வேலைவெளியீட்டாளர், தொழிலதிபர்
இனம்இலங்கைத் தமிழர்

அரசியலில் தொகு

 
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குச் சென்றிருந்தபோது (நவம்பர் 15, 2013)

சரவணபவன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2]

மேற்கோள்கள் தொகு

  • "E. SARAVANAPAVAN". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம்.
  1. "ITAK submits candidates’ list to contest Jaffna district". தமிழ்நெட். 24 பெப்ரவரி 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31258. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2010. 
  2. "Parliamentary General Election - 2010 Jaffna Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2012-12-25.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._சரவணபவன்&oldid=3768790" இலிருந்து மீள்விக்கப்பட்டது