ஈ. பாலசுப்ரமணியன்

இந்திய அரசியல்வாதி

ஈ. பாலசுப்ரமணியன் (E. Balasubramaniyan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] சேலம் மாவட்டத்தினைச் சார்ந்த இவர் சேலம் செளடேசுவரி கல்லூரியில் இளம் வணிகவியல் படித்துள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார். பாலசுப்பிரமணியன் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மே 2021-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சேலம் (தெற்கு) தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[2][3]

ஈ. பாலசுப்ரமணியன்
சட்டமன்ற உறுப்பினர், சேலம் தெற்கு
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Sundararajan(AIADMK):Constituency- SANKARI(SALEM) – Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  2. "E Balasubramaniyan | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  3. "Salem (South) Election Result 2021 Live Updates: E Balasubramaniyan of AIADMK Wins". www.news18.com (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._பாலசுப்ரமணியன்&oldid=3382078" இலிருந்து மீள்விக்கப்பட்டது