உசான் மனோகர

உசான் மனோகர (Ushan Manohara), பிறப்பு: ஆகத்து 26 1989, இலங்கை காலிப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11 பருவ ஆண்டில், இலங்கை சிங்களீஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

  • உசான் மனோகர, - - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசான்_மனோகர&oldid=2214754" இலிருந்து மீள்விக்கப்பட்டது