முதன்மை பட்டியைத் திறக்கவும்

உடையகுளம் (ஆங்கிலம்:Odaiyakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

உடையகுளம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் பொள்ளாச்சி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

13,370 (2011)

581/km2 (1,505/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 23 சதுர கிலோமீட்டர்கள் (8.9 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/odayakulam

அமைவிடம்தொகு

இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 58 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே பொள்ளாச்சி 18 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் ஆனைமலை சாலை ஆகும். [4]

பேரூராட்சியின் அமைப்புதொகு

23 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,895 வீடுகளும், 13370 மக்கள்தொகையும் கொண்டது. [6]

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. https://indiarailinfo.com/arrivals/anaimalai-road-anm/7665
  5. உடையகுளம் பேரூராட்சியின் இணையதளம்
  6. Odaiyakulam Town Panchayat Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=உடையகுளம்&oldid=2686467" இருந்து மீள்விக்கப்பட்டது