உணர்வி என்ற கருவி மின்காந்த ஒளிக்கற்றைகளை கண்டறிகிறது. உணர்விகள் பெறுகின்ற ஆற்றலை அடிப்படையாக கொண்டு துரித உணர்விகள், மந்த உணர்விகள் என வகைப்படுத்தப்படுகின்றன.மந்த உணர்விகள் இயற்கையான வெப்ப ஆற்றல் பிரதிபலிப்பதை கண்டறிகிறது.துரித உணர்விகள் இலக்கிலிருந்து குறியீடுகளை வெளிப்படுத்தி பிரதிபலித்து ஆற்றலையும் அளக்க செய்கிறது. [1]

  1. பத்தாம்வகுப்பு சமூக அறிவியல் புத்தகம். தமிழ்நாடு பாடநூல் கழகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்வி&oldid=2332086" இருந்து மீள்விக்கப்பட்டது