உதம்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி
உதம்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Udhampur West Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காஙமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொதியானது உதம்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் தொகுதியாகும். [1][2][3][4]
உதம்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 59 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | உதம்பூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | உதம்பூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2022 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் பவன் குமார் குப்தா | |
கட்சி | பாரதிய சனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் பவன் குமார் குப்தா 47164 வாக்குகள் பெற்று உதம்பூர் மேற்குத் தொகுதியில் வெற்றிபெற்றார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
- ↑ "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
- ↑ "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
- ↑ Election Commission of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Udhampur West". https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0859.htm.
- ↑ "General Election to Assembly Constituencies". results.rci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-05.