உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா

வஞ்சிபால உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா என்பவர் குலசேகரர் பரம்பரையில் வந்த திருவாங்கூர் அரசராவார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசராக விளங்கியவர். கேரள சங்கீதத்தின் சக்கரவர்த்தியாயிருந்த சுவாதி திருநாள் அரசரின் தம்பி இவர். சுவாதி திருநாள் இறந்தபின் அரசரானார். [3]

உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா
திருவிதாங்கூர் அரசர்
முன்னிருந்தவர்சுவாதி திருநாள்
ஆயில்யம் திருனாள்
மரபுதிருவாங்கூர் அரச குடும்பம்
அரச குலம்குலசேகரர்
தந்தைராஜராஜவர்மா வலிய கோயித்தம்புரான், சங்ஙனாசேரி லட்சுமீபுரம் கொட்டாரம்
தாய்ராணி கௌரி லட்சுமி பாயி
சமயம்இந்து
திருவிதாங்கூர்
கேரள வரலாறு
[1][2]
திருவிதாங்கூர் அரசர்கள்
வீரமார்த்தாண்டவர்மா 731-
அஞ்ஞாத நாமா -802
உதய மார்த்தாண்ட வர்மா 802-830
வீரராமமார்த்தாண்டவர்மா 1335-1375-
இரவிவர்மா 1375-1382
கேரள வர்மா 1382-1382
சேர உதய மார்த்தாண்ட வர்மா 1382-1444
வேணாடு மூத்தராஜா 1444-1458
இரண்டாம் வீரமார்த்தாண்டவர்மா 1458-1471
ஆதித்ய வர்மா 1471-1478
இரவி வர்மா 1478-1503
ஸ்ரீ மார்த்தாண்டவர்மா 1503-1504
ஸ்ரீ வீர இரவிவர்மா 1504-1528
முதலாம் மார்த்தாண்டவர்மா 1528-1537
இரண்டாம் உதய மார்த்தாண்ட வர்மா 1537-1560
கேரள வர்மா 1560-1563
ஆதித்ய வர்மா 1563-1567
உதய மார்த்தாண்ட வர்மா 1567-1594
ஸ்ரீ வீர இரவி வர்மா குலசேகர பெருமாள் 1594-1604
ஸ்ரீ வீர வர்மா 1604-1606
இரவி வர்மா 1606-1619
உண்ணி கேரள வர்மா 1619-1625
இரவி வர்மா 1625-1631
உண்ணி கேரள வர்மா 1631-1661
ஆதித்ய வர்மா 1661-1677
உமயமா ராணி 1677-1684
இரவி வர்மா 1684-1718
உண்ணி கேரள வர்மா 1719-1724
ராம வர்மா 1724-1729
மார்த்தாண்டவர்மா 1729-1758
தர்மாராஜா 1758-1798
அவிட்டம் திருநாள் 1798-1799
கௌரி லட்சுமி பாயி 1811-1815
கௌரி பார்வதி பாயி 1815-1829
சுவாதி திருநாள் 1829-1846
உத்திரம் திருநாள் 1846-1860
ஆயில்யம் திருநாள் 1860-1880
விசாகம் திருநாள் 1880-1885
மூலம் திருநாள் 1885-1924
சேது லட்சுமி பாயி 1924-1931
சித்திரைத் திருநாள் 1931-1949

க்ஷ Regent Queens

தலைநகரங்கள்
பத்மநாபபுரம் 1721-1795
திருவனந்தபுரம் 1795-1949
அரண்மனைகள்
பத்மநாபபுரம் கோட்டை
கிளிமானூர் கொட்டாரம்
குதிரை மாளிகை கொட்டாரம்
கவடியார் கொட்டாரம்
edit

சான்றுகள்

தொகு
  1. histrory of travancore -p sankunni manon. tr. Dr. C. K karim. page 72
  2. Travancore Almanac & Directory 1919 Published by the Government of Travancore 1918
  3. http://sutmc.com/dynasty-room பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம், Sree Uthradam Thirunal Marthanda Varma