உன்னை கொடு என்னை தருவேன்

உன்னை கொடு என்னை தருவேன் 2000ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக சிம்ரனும் நடித்துள்ளனர்.

உன்னை கொடு என்னை தருவேன்
இயக்கம்காவே காளிதாஸ்
நடிப்புஅஜித் குமார்
ரா. பார்த்திபன்
சிம்ரன்
நாசர்
வெளியீடுமே 25 2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு