உபேந்திரா லிமாயி

உபேந்திரா லிமாயி (மராத்தி: उपेंद्र लिमये) (பிறப்பு 8 நவம்பர் 1969) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இந்தி, மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜோக்வா என்னும் மராத்தித் திரைப்படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றுள்ளார்.[2][3]

உபேந்திரா லிமாயி
Upendra Limaye 1.jpg
நடிகர் உபேந்திரா லிமாயி
பிறப்பு8 நவம்பர் 1969 (1969-11-08) (அகவை 50) [1]
புனே, மகாராட்டிரம்,  இந்தியா
இருப்பிடம்மும்பை, இந்தியா
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
சுவாதி
வலைத்தளம்
[http://www.upendralimaye.com

நடித்த திரைப்படங்கள்தொகு

தமிழ்த் திரைப்படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபேந்திரா_லிமாயி&oldid=2211479" இருந்து மீள்விக்கப்பட்டது