உமைத்கஞ்ச்

உமேத்கஞ்ச் (Ummedganj) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் அதோதி பகுதியில் உள்ள ஒரு சிற்றூராகும். இதன் அருகில் உள்ள நகரமான அட்ரு 12 கிமீ தொலைவில் உள்ளது. இந்தச் சிற்றூர் பரன் மாவட்டத்தின் அத்ரு தாலுகாவில் வருகிறது. இது மாவட்டத் தலைமையகமான பாரனில் இருந்து 47 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 761. இது அந்தனா கிராம பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. கிராமத்தில், ஒரு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஒரு சிறிய சுகாதார மையம் உள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ummedganj, Atru, Baran, Rajasthan, India - Geolysis Local". geolysis.com.
  2. "Ummedganj - ATRU - Baran". www.indiainfo.net.
  3. "Map of Ummedganj village in Atru tahsil, Baran, Rajasthan, India". villagemap.net. Archived from the original on 2022-04-16. பார்க்கப்பட்ட நாள் 2023-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமைத்கஞ்ச்&oldid=4110132" இலிருந்து மீள்விக்கப்பட்டது