உயரமாகத் தாண்டுதல்

உயரமாகத் தாண்டுதல் என்பது ஒருவர் தன்னுடைய உடலை செங்குத்தாக புவி ஈர்ப்பு விசையை உயர்த்துவதாகும். உயரமாகத் தாண்டுதல் என்பது நின்ற நிலையில் இருந்து மேலே தாண்டுதல் ஆகும்.[1][2][3]

வகைகள் தொகு

உயரமாக தாண்டுதல் என்பது இரண்டு வகைகளாக பிாிக்கப்படுகிறது.

நின்ற இடத்தில் உயரமாகத் தாண்டுதல் தொகு

நின்ற நிலையில் இரண்டு கால்களை சமமாக சேர்த்து வைத்து உயரமாக தாவ வேண்டும்.

ஓடி வந்து உயரமாக தாண்டுதல் தொகு

ஓடி வந்து உடலில் உள்ள சக்தியை கொடுத்து உயரமாக தாவ வேண்டும்.

விளையாட்டுகளில் பயன்படுத்துதல் தொகு

உயரமாக தாண்டுதல் தடகள போட்டிகளில் திறமைகளை அறிய பயன்படுகிறது. மேலும் வலைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, கையுந்து போட்டிகளில் வீரர்களின் உயரமாக தாவுதல் திறன் பாிசோதனை செய்யப்படுகிறது. தசை வலிமை, விரைவு சக்தி போன்றவற்றை அறிய உயரமாக தாண்டுதல் பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "NFL Combine: Workouts and drills". பார்க்கப்பட்ட நாள் 2014-04-07.
  2. Young, W; Wilson G; Byrne C (December 1999). "Relationship between strength qualities and performance in standing and run-up vertical jumps.". J Sports Med Phys Fitness 39 (4). 
  3. "Vertical jump as a tool in assessment of muscular power and anaerobic performance". Med. Pregl. (U.S. National Library of Medicine) 63 (5-6): 371–5. 2010. பப்மெட்:21186549. "Muscular strength and anaerobic power could be assessed by single and multiple vertical jump testing procedures.". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயரமாகத்_தாண்டுதல்&oldid=3769115" இலிருந்து மீள்விக்கப்பட்டது