உயிருள்ளவரை உஷா
டி. ராஜேந்தர் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உயிருள்ளவரை உஷா இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் டி. ராஜேந்தர், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-மார்ச்-1983.
உயிருள்ளவரை உஷா | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
தயாரிப்பு | உஷா ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | டி. ராஜேந்தர் நளினி எஸ். எஸ். சந்திரன் கங்கா கவுண்டமணி ராதாரவி மூர்த்தி காந்திமதி சரிதா |
ஒளிப்பதிவு | ராணிகாந்த் நாகைச்சோமன் |
படத்தொகுப்பு | தேவன் |
வெளியீடு | மார்ச்சு 04, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |