முதன்மை பட்டியைத் திறக்கவும்

உய்குர் மொழி (ئۇيغۇرچە‎/Uyƣurqə/Уйғурчә) கிட்டத்தட்ட 20 மில்லியன் உய்குர் மக்களால் பேசப்பட்ட துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். பெரும்பான்மையாக மத்திய ஆசியாவில் ஷின்ஜியாங் போன்ற உய்குர் மக்கள் வாழும் பகுதிகளில் பேசப்படும்.

உய்குர் மொழி
ئۇيغۇرچە
Uyƣurqə
уйғурчә
நாடு(கள்)சீனா, கசக்ஸ்தான், பாகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்
பிராந்தியம்ஷின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
கிட்டத்தட்ட 20 மில்லியன்  (date missing)
ஆல்ட்டாய
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
ஷின்ஜியாங்
Regulated byWorking Committee of Ethnic Language and Writing of Xinjiang Uyghur Autonomous Region
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ug
ISO 639-2uig
ISO 639-3uig
சீனாவில் உய்குர் மொழி மற்றும் சீன மொழியில் ஒரு அடையாளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உய்குர்_மொழி&oldid=1350826" இருந்து மீள்விக்கப்பட்டது