உருபீடியம் சல்பைடு
ருபீடியம் சல்பைடு (Rubidium sulfide) Rb2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு மற்ற கார உலோக சல்பைடுகளின் பண்புகள் அனைத்தையும் பெற்றுள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
31083-74-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13710577 |
| |
பண்புகள் | |
Rb2S | |
வாய்ப்பாட்டு எடை | 203.00 |
தோற்றம் | வெண் படிகம் |
அடர்த்தி | 2.912 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 530 °C[2] |
ருபீடியம் பைசல்பைடாக நீராற்பகுப்பு அடைகிறது[1] | |
எத்தனால் and கிளிசரால்-இல் கரைதிறன் | soluble |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுர எதிர்-புளூரைட்டு |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314, H400 | |
P260, P264, P273, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P391, P405, P501 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ருபீடியம் ஆக்சைடு ருபீடியம் செலீனைடு ருபீடியம் தெல்லூரைடு ருபீடியம் பொலோனைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் சல்பைடு, சோடியம் சல்பைடு, பொட்டாசியம் சல்பைடு, சீசியம் சல்பைடு,பிரான்சியம் சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுருபீடியம் ஐதராக்சைடு கரைசலில் ஐதரசன் சல்பைடை கரைத்து வினைபுரியச் செயதால் முதலில் ருபீடியம் பைசல்பைடும் தொடார்ந்து ருபீடியம் சல்பைடும் உருவாகின்றன.[3][4]
- RbOH + H2S --> RBHS +H2O
- RbHS + RbOH --> Rb2S + H2O
இயற்பியல் பண்புகள்
தொகுஇலித்தியம் சல்பைடு, சோடியம் சல்பைடு, பொட்டாசியம் சல்பைடு போன்ற சல்பைடுகள் போல எதிர்-புளூரைட்டு கட்டமைப்பில் ருபீடியம் சல்பைடும் கனசதுர படிகமாக உள்ளது. என்ற இடக்குழு அடையாளமும் a = 765.0 பைக்கோ மீட்டர் என்ற படிக அணிக்கோவை அலகையும் பெற்றுள்ளது.[1]
வேதியியல் பண்புகள்
தொகுருபீடியம் சல்பைடு ஐதரசன் வாயுவின் முன்னிலையில் கந்தகத்துடன் வினைபுரிந்து ருபீடியம் பெண்டாசல்பைடைக் (Rb2S5) கொடுக்கிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Jean D'Ans, Ellen Lax: Taschenbuch für Chemiker und Physiker. 3. Elemente, anorganische Verbindungen und Materialien, Minerale, Band 3. 4. Auflage, Springer, 1997, ISBN 978-3-5406-0035-0, S. 692 ([1], p. 692, கூகுள் புத்தகங்களில்).
- ↑ Dale L. Perry, Sidney L. Phillips: Handbook of inorganic compounds. CRC Press, 1995, ISBN 978-0-8493-8671-8, S. 336 ([2], p. 336, கூகுள் புத்தகங்களில்).
- ↑ Wilhelm Blitz, Ernst Wilke-Dörfurt: "Über Sulfide des Rubidiums und Cäsiums" in Zeitschr. f. anorg. Chem. 1906. 48, S. 297–317. Volltext
- ↑ R. Abegg, F. Auerbach: 'Handbuch der anorganischen Chemie'. Verlag S. Hirzel, Bd. 2, 1908. S. 430.Volltext
- ↑ Wilhelm Blitz, Ernst Wilke-Dörfurt: Ueber die Pentasulfide des Rubidiums und Cäsiums. In Ber. d. dt. chem. Ges. 1905, 38, 1, S. 123–130, எஆசு:10.1002/cber.19050380114.