உர்ஜித் படேல்

டாக்டர் உர்சித் ஆர் படேல் (பிறப்பு அக்டோபர்  1963)சிறந்த வங்கியாளர் பொருளாதார நிபுணரும் ஆவார். இவர் 2016 செப்டம்பர் 4 2016,முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் 24 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். [1] இவர் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பணியாற்றுகிறார்.முனைவர் ரகுராம் ராஜனிற்கு பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியின்ஆ ளுநராக பொறுப்பேற்க உள்ளார். இவர் பணமதிப்பு பொருளாதாரக் கொள்கை வகுத்தல், புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை போன்ற துறைகளைக் கவனித்து வருகிறார்.

உர்சித் படேல்
24வது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
4 செப்டம்பர் 2016
முன்னவர் ரகுராம் ராஜன்
தனிநபர் தகவல்
பிறப்பு 28 அக்டோபர் 1963 (1963-10-28) (அகவை 56)
நைரோபி, கென்யா
தேசியம் இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள் இலண்டன் பொருளியல் பள்ளி (BEC)
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (M. Phil.)
யேல் பல்கலைக்கழகம் (முனைவர்)
கையொப்பம்

இளமையும் கல்வியும்தொகு

இவர் லன்டன் பொருளாதார பள்ளியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் 1990 ஆம் ஆண்டு ஏல் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்[2]

வகித்த பதவிகள்தொகு

  • ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி
  • ஆலோசகர், பாஸ்டன் கன்சல்டிங் குரூப்
  • தலைவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் லிமிடட் 2015.
  • ரிசர்வ் வங்கியின் துணை நிலை ஆளுநர்
  • சர்வதேச நாணய நிதியம்

மேலும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு

  1. Who is Urjit Patel? Everything you need to know about the new RBI Governor
  2. ""Profile on Brookings Institution"". பார்த்த நாள் 2016-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உர்ஜித்_படேல்&oldid=2896204" இருந்து மீள்விக்கப்பட்டது