முதன்மை பட்டியைத் திறக்கவும்

உலகக் குடும்ப நாள்

உலக குடும்ப நாள் (Global Family Day) ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகக்_குடும்ப_நாள்&oldid=2238153" இருந்து மீள்விக்கப்பட்டது