உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(உலக நாடுகளின் பட்டியல் (அகர வரிசையில்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம்.
விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது.
மேலதிக மூலங்களுக்கு புவியியல் குறிப்புகளைப் பார்க்கவும்.
உள்ளடக்கம்: |
---|
அ
தொகு
ஆ
தொகுஇ
தொகுஈ
தொகுஉ
தொகுஊ
தொகுஎ
தொகுஏ
தொகுஐ
தொகுஒ
தொகு- ஒல்லாந்து நெதர்லாந்து பார்க்கவும்.
ஓ
தொகுக
தொகு- கசக்கஸ்தான்
- கத்தார்
- கம்பியா
- கம்போடியா
- கமரூன்
- கனடா
- காங்கோ மக்களாட்சிக் குடியரசு (முன்னர் ஸயர்)
- காபொன்
- கானா
- கியூபா
- கிர்கிசுத்தான்
- கிரிபட்டி
- கிரெனடா
- கிரேக்க நாடு
- கிழக்குத் திமோர்
- கினியா
- கினி-பிசாவு
- குக் தீவுகள்2
- குரோவாசியா
- குவாத்தமாலா
- குவாம்
- குவைத்
- கென்யா
- கேப் வர்டி
- காங்கோ மக்களாட்சிக் குடியரசு
- கொமொரோசு
- கொலம்பியா
- கோஸ்ட்டா ரிக்கா
ச
தொகு- சமோவா
- சவூதி அரேபியா
- சாட்
- சாம்பியா
- சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
- சான் மரீனோ
- சிங்கப்பூர்
- சிரியா
- சிலவாக்கியா
- சிலி
- சியேரா லியோனி
- சீசெல்சு
- சீனா1 (தாய்வான்)
- சுரிநாம்
- சுலோவீனியா
- சுவாசிலாந்து
- சுவிட்சர்லாந்து
- சுவீடன்
- சூடான்
- செக் குடியரசு
- செர்பியா
- செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
- செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
- செயிண்ட். லூசியா
- செனிகல்
- சைப்பிரசு
- சொலமன் தீவுகள்
- சோமாலியா
ட
தொகுத
தொகு- தாய்லாந்து
- தாய்வான் (பார் சீனக் குடியரசு1)
- தான்ஸானியா
- தாஜிக்ஸ்தான்
- திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்)
- துருக்கி
- துருக்மெனிஸ்தான்
- துவாலு
- துனீசியா
- தென் கொரியா
- தென்னாபிரிக்கா
ந
தொகுப
தொகு- பப்புவா நியூ கினி
- பர்மா (இப்பொழுது மியன்மார்)
- பரகுவை
- பல்கேரியா
- பலத்தீன் (பார் மேற்குக் கரை)
- காசாக்கரை 3
- பலாவு
- பனாமா
- பகுரைன்
- பஹமாஸ்
- பாக்கித்தான்
- பார்படோசு
- புவேர்ட்டோ ரிக்கோ
- பிரான்சு
- பிரேசில்
- பிலிப்பீன்சு
- பின்லாந்து
- பிஜி
- புர்க்கினா பாசோ
- புருண்டி
- புரூணை
- பூட்டான்
- பெரு
- பெல்ஜியம்
- பெலருஸ்
- பெலீசு
- பெனின்
- போட்சுவானா
- பொலிவியா
- பொசுனியா எர்செகோவினா
- போர்த்துகல்
- போலந்து
ம
தொகுய
தொகுர
தொகுல
தொகு- லக்சம்பர்க்
- லாத்வியா
- லாவோஸ்
- லித்துவேனியா
- லிபியா
- லெய்செஸ்டீன்(Liechtenstein)
- லெசோத்தோ
- லெபனான்
- லைபீரியா
வ
தொகு- வங்காளதேசம்
- வட கொரியா
- வத்திக்கான் நகர் 4 (Holy See)
- வனுவாட்டு
- வியட்நாம்
- வெனிசுவேலா
ஹ
தொகுஸ
தொகு- ஸ்பெயின்
- சிலவாக்கியா
- சிலவேனியா
- சாம்பியா
- ஸயர் (இப்பொழுது கொங்கோ ஜனநாயகக் குடியரசு)
- ஸிம்பாப்வே
ஜ
தொகு
குறிப்புகள்
தொகுஇங்கு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளின் நிலைமை / இறைமை பற்றிய விபரங்கள்.
- 1 சீனக் குடியரசு(தாய்வான்): Political status of Taiwan பார்க்கவும்.
- 2 குக் தீவுகளும் நியூவும்: நியூசிலாந்துடனான ஒரு free கூட்டு (association); Niue Constitution Act 1974 (NZ) ஐயும் பார்க்கவும்.
- 3 பலஸ்தீனம்: "பலத்தீன் நாடு" 1988 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுப் பல அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. proposals for a Palestinian state ஐயும் Palestinian territories ஐயும் பார்க்கவும். காஸா Strip, மேற்குக் கரை, இஸ்ரேல் என்பவற்றுக்குப்பலஸ்தீனப் பிரதேசம் தொடர்பில் கட்டுரைகள் உள்ளன.
- 4 வத்திக்கான்: Holy See பார்க்கவும்.
- 5 மேற்கு சஹாரா: Politics of Western Sahara பார்க்கவும்.
- 6 மசிடோனியக் குடியரசு: "முன்னாள் யூகோஸ்லாவியாவின் மசிடோனியக் குடியரசாக" அனைத்துலக அளவில் பரிச்சயமானது. **http://www.un.org/documents/ga/res/47/a47r225.htm ஐப் பார்க்கவும்.
தொடர்புள்ள தலைப்புகள்
தொகு- ஐ.எசு.ஓ 3166-1
- இறைமையுள்ள நாடு
- உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)
- பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல்
- உலக நாடுகளின் மரபுச் சின்னங்கள்
- ஏற்கப்படாத நாடுகள்
- சார்பு மண்டலம்