உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்

உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் (16.09.1932 - 24.08.2003) தமிழகத்தைச் சேர்ந்த பக்தி இலக்கியப் படைப்பாளியாவார்.

கல்விதொகு

கலைப் பணிகள்தொகு

கவிஞராகதொகு

பாடலாசிரியராகதொகு

இவர் எழுதி, இசை வடிவில் வெளியாகியுள்ள பாடல்கள்

எண் பாடல் பாடகர்
1 சீர்காழி கோவிந்தராஜன்
2

திரைப்படப் பாடலாசிரியராகதொகு

இவர் எழுதிய திரைப்படப் பாடல்களின் பட்டியல்:

எண் பாடல் பாடகர் இசையமைப்பாளர் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
1 ஏழுமலை இருக்க ... கே. பி. சுந்தராம்பாள் குன்னக்குடி வைத்தியநாதன் திருமலை தெய்வம்
2 உலகம் சம நிலை பெற வேண்டும் ...[1] சீர்காழி கோவிந்தராஜன் குன்னக்குடி வைத்தியநாதன் அகத்தியர்

எழுத்தாளராகதொகு

பத்திரிகைகளுக்காக கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

பேச்சாளராகதொகு

கவியரங்கங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்றுள்ளார். வானொலி, தொலைக்காட்சியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

மொழிபெயர்ப்பாளராகதொகு

நூல் வடிவில் வெளியான படைப்புகள்தொகு

 1. விநாயகனே! வினை தீர்ப்பவனே!
 2. நீ அல்லால் தெய்வம் இல்லை - முருகா (பாகம்-1)
 3. முருகா ! முத்துக்குமரா ! (பாகம்-2)
 4. அன்பே சிவம்
 5. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
 6. சாமி திந்தக்கத்தோம்! தோம்!! ஐயப்பன் பாடல்கள் (பாகம் - 1 & 2 )
 7. ஸ்ரீ ராம்! ஜெயராம்!!
 8. கண்ணா! கார்மேகவண்ணா!!
 9. நவகோள் நாயகர்
 10. நவராத்திரி நாயகியர்
 11. ஸ்ரீ சக்ர நாயகி
 12. என் தாயே! ஈஸ்வரியே!
 13. ஓம் சக்தியே! பராசக்தியே!
 14. மாரி மகமாயி! காளி கருநீலி!
 15. அம்மன் பாமாலைகள்
 16. செல்வமே - திருமகளே
 17. ஜெய ஜெய சங்கர!
 18. ஷீரடி செல்வம்
 19. அருள் ஒளி (ஸ்ரீ யோகிராம் சுரத்குமார் பாடல்கள்)
 20. ஞாலம் போற்றிய ஞானியர்
 21. மாசிலா ஏசு!
 22. மாதாவே! மரியே!
 23. புகழோடு தோன்றுக! (சான்றோர் பாடல்கள்)
 24. காதல்! காதல்!
 25. என் இரு விழிகள் (மொழியும் - நாடும்)
 26. எண்ணிப் பார்க்கிறேன்
 27. தமிழ் மொழிபெயர்ப்புகள் - (பாகம்-1)
 28. தமிழ் மொழிபெயர்ப்புகள் - (பாகம்-2)
 29. தமிழ் மொழிபெயர்ப்புகள் - (பாகம்-3)

விருதுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

உசாத்துணைதொகு