உளுந்தூர்பேட்டை நகராட்சி

(உளுந்தூர்ப்பேட்டை நகராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உளுந்தூர்பேட்டை நகராட்சி, தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்த் உளுந்தூர்ப்பேட்டை பேரூராட்சியை 12 செப்டம்பர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு