உள்ளத்தை கிள்ளாதே

1999 திரைப்படம்

உள்ளத்தை கிள்ளாதே (Ullathai Killathe) என்பது 1999 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். விஜய் கண்ணன் எழுதி இயக்கிய இப்படத்தில் சுரேஷ், கரண், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜனகராஜ், செந்தில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார். படமானது மார்ச் 1999 இல் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1][2][3]

உள்ளத்தை கிள்ளாதே
இயக்கம்விஜய் கண்ணன்
தயாரிப்புஎம். சிறீதரன்
இசைதேவா
நடிப்புசுரேஷ்
கரண்
குஷ்பூ
ஒளிப்பதிவுகே. என். இராஜு
படத்தொகுப்புஎம். ஆர். சீனிவாசன்
கலையகம்விஜயா சினி என்டர்பிரைசஸ்
வெளியீடு6 மார்ச் 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்திற்கு தேவா இசை அமைத்தார்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 ஆர்காட்டு சாலையிலே தேவா, சபேஷ் பொன்னியின் செல்வன் 05:21
2 நான் முசோலினி நவீன், அனுராதா ஸ்ரீராம் பா. விஜய் 05:54
3 நீ என்ஜி அருண்மொழி 05:55
4 ஓ நெஞ்சே சுவர்ணலதா 05:55
5 ஓவியம் தீட்டியவன் மனோ வாலி 05:05
6 சோனா சோனா ருக்சோனா பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா பழனிபாரதி 04:04

வெளியீடு தொகு

இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் 1997 சனவரியில் தொடங்கியது, என்றாலும் 1999 இல் தமிழகம் முழுவதும் தாமதமாக வெளியானது.[4][5][6]

குறிப்புகள் தொகு

  1. https://www.youtube.com/watch?v=-altZGAHXyI
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-02-13. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. http://timesofindia.indiatimes.com/tv/programmes/ullathai-killathey/params/tvprogramme/programmeid-30000000549655886/channelid-10000000001030000/starttime-201601112230
  4. http://www.sify.com/movies/ullathai-killathe-review-tamil-pcltP8hadeahi.html
  5. https://groups.google.com/forum/#!topic/soc.culture.tamil/BY20hH0P8hQ
  6. "Archived copy". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2011-12-03.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளத்தை_கிள்ளாதே&oldid=3708613" இலிருந்து மீள்விக்கப்பட்டது