ஊதா வால் தேவதை

ஊதா வால் தேவதை
A male in NW Ecuador
A female in NW Ecuador
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. coelestis
இருசொற் பெயரீடு
Aglaiocercus coelestis
(Gould, 1861)

ஊதா வால் தேவதை (violet-tailed sylph, Aglaiocercus coelestis) என்பது ஓர் ஓசனிச்சிட்டுக் குடும்பப் பறவை ஆகும். இது கொலொம்பியா, எக்குவடோர் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. ஊதா வால் தேவதை 300–2,100 மீட்டர்கள் (980–6,890 அடி) உயரமான இடத்தில் வாழ்கிறது.

உசாத்துணை தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Aglaiocercus coelestis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதா_வால்_தேவதை&oldid=3477237" இலிருந்து மீள்விக்கப்பட்டது