ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Hutan Melintang; ஆங்கிலம்: Hutan Melintang State Constituency; சீனம்: 横向森林州选区) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி (N54) ஆகும். இந்தச் சட்டமன்றத் தொகுதி பாகன் டத்தோ மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது.
ஊத்தான் மெலிந்தாங் (N54) பேராக் மாநில சட்டமன்றத் தொகுதி பேராக் | |
---|---|
Hutan Melintang (N54) State Constituency in Perak | |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 38,513 (2022) |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1959 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
முதல் தேர்தல் | 1959 |
இறுதித் தேர்தல் | 2022 |
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி 1959-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி, பேராக் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது வசந்தி சின்னசாமி என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[1] [2]
தொகுதி வரலாறு
தொகுஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
தொகுதி உருவாக்கப்பட்டது | |||
1-ஆவது | 1959-1964 | சுலைமான் பூலோன் (Sulaiman Bulon) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
2-ஆவது | 1964-1969 | முகமது அபாஸ் அகமது (Mohd. Abas Ahmad) | |
1969-1971 | சட்டமன்றம் இடைநிறுத்தம் | ||
3-ஆவது | 1969-1974 | முகமது அபாஸ் அகமது (Mohd. Abas Ahmad) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
4-ஆவது | 1974-1978 | மவானி ராட்சியா மரவுதீன் (Mahwany Radziah Marahuddin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது | 1978-1982 | ||
6-ஆவது | 1982-1986 | ||
7-ஆவது | 1986-1990 | ||
8-ஆவது | 1990-1995 | ராஜு கோவிந்தசாமி (Rajoo Govindasamy) |
பாரிசான் நேசனல் (மலேசிய இந்திய காங்கிரசு) |
9-ஆவது | 1995-1999 | ||
10-ஆவது | 1999-2004 | ||
11-ஆவது | 2004-2008 | ||
12-ஆவது | 2008-2013 | கேசவன் சுப்ரமணியம் (Kesavan Subramaniam) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) |
13-ஆவது | 2013-2018 | ||
14-ஆவது | 2018-2022 | கைருதீன் தர்மிசி (Khairuddin Tarmizi) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
15-ஆவது | 2022––தற்போது வரையில் | வசந்தி சின்னசாமி (Wasanthee Sinnasamy)) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) |
தேர்தல் முடிவுகள்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
பாக்காத்தான் அரப்பான் | வசந்தி சின்னசாமி (Wasanthee Sinnasamy) |
11,924 | 43.06% | + 1.06 % | |
பாரிசான் நேசனல் | கைருதீன் தர்மிசி (Khairuddin Tarmizi) |
10,794 | 38.98% | - 6.07% ▼ | |
பெரிக்காத்தான் நேசனல் | கைருன் நிசாம் மரோசம் (Khairun Nizam Marosm) |
4,976 | 17.97% | + 17.97% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 27,694 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 485 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 73 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 28,252 | 71.91% | - 13.02% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 38,513 | ||||
பெரும்பான்மை (Majority) | 1,130 | 4.08% | + 1.03 % | ||
பாக்காத்தான் அரப்பான் | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[5] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Harian, Wartawan Sinar. "BN rampas Dun Hutan Melintang". http://www.sinarharian.com.my/edisi/perak/bn-rampas-dun-hutan-melintang-1.832623.
- ↑ "Will Zahid find it easy in Bagan Datuk?" (in en-US). Free Malaysia Today. 2018-03-11. http://www.freemalaysiatoday.com/category/ge14/2018/03/11/will-zahid-find-it-easy-in-bagan-datuk/.
- ↑ "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
- ↑ "undi.info - Buntong (P65-N30) | Malaysiakini". undi.info - Buntong (P65-N30) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
- ↑ "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Perak - Hutan Melintang N54". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.