ஊரெல்லாம் உன் பாட்டு
ஊரெல்லாம் உன் பாட்டு (Oorellam Un Pattu) சிராஜ் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படம் ஆகும்.[1] இதில் ராமராஜன் மற்றும் ஐஸ்வர்யா முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா ஆவார்.[2] இத்திரைப்படம் 01 ஜனவரி 1991 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. [3]
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி மற்றும் பிறைசூடன் எழுதியுள்ளனர்.
- ஊரெல்லாம் உன் பாட்டு தான் - சுவர்ணலதா
- ஊரெல்லாம் உன் பாட்டு தான் (ஆண்) - கே. ஜே. யேசுதாஸ்
- நூறாண்டு வாழும் காதல் - பி. ஜெயச்சந்திரன்
- தோம் தோம் என - கே. ஜே. யேசுதாஸ்
- ஊரெல்லாம் உன் பாட்டு தான் - இளையராஜா [4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Senior director Siraaj passes away - Tamil News". IndiaGlitz.com. July 25, 2017.
- ↑ "Oorellam Un Paattu,". www.valaitamil.com.
- ↑ "Oorellam Un Paattu on Moviebuff.com". Moviebuff.com.
- ↑ "Oorellam Un Paattu 1991 Tamil Mp3 Songs Free Download Masstamilan Isaimini Kuttyweb".
- ↑ "Tamil Movie (Oorellam Un Paattu)". www.raagangal.com.