எங்கள் ரொறன்ரோ

எங்கள் ரொறன்ரோ கனடாவில் ஆண்டுக்கு நான்குமுறை வெளிவரும் தொராண்டோ மாநகரித்தின் அதிகாரபூர்வ தகவல் இதழ். இது ஆங்கிலம், பிரேஞ்சு உட்பட 10 மொழிகளில் வெளிவருகிறது. தமிழிலும் இது வெளிவருகிறது. இதன் முதல் இதழ் 2008 இலையுதிர் காலத்தில் வெளிவந்தது. இது அச்சிடப்பட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் அனுப்படுகிறது. இதை இணையத்திலும் படிக்கலாம்.

இதன் உள்ளடக்கம் பின்வறுமாறு அமையும் என்று கூறப்படுகிறது: "மாநகர நிகழ்வுத்திட்டங்கள், சேவைகள் மற்றும் மாநகர மக்களுக்கு முக்கியமான விடயங்களில் மாநகரத்தின் நிலைப்பாடு பற்றிய விபரங்களை எங்கள் ரொறன்ரோ தாங்கிவரும்."

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கள்_ரொறன்ரோ&oldid=3364823" இலிருந்து மீள்விக்கப்பட்டது