எங்க வாத்தியார்

எங்க வாத்தியார் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், கவிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எங்க வாத்தியார்
இயக்கம்துரை
தயாரிப்புஎம். கே. ராதா
ராதா கிருஷ்ணா கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புநாகேஷ்
கவிதா
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3754 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_வாத்தியார்&oldid=3813136" இலிருந்து மீள்விக்கப்பட்டது