எசு. குணசேகரன்

எசு. குணசேகரன் (S. Gunasekaran) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், சிவகங்கை தொகுதியில் இந்திய கம்யூனிச கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

எசு. குணசேகரன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி
வாழிடம்(s)சிவகங்கை, தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 சிவகங்கை இந்திய பொதுவுடமைக் கட்சி
2011 சிவகங்கை இந்திய பொதுவுடமைக் கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu.
  2. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-02.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._குணசேகரன்&oldid=3545591" இலிருந்து மீள்விக்கப்பட்டது