முதன்மை பட்டியைத் திறக்கவும்

எட்டயபுரம் வட்டம்

எட்டயபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக எட்டயபுரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் சோழபுரம், எட்டயபுரம், கடலையூர், முத்துலாபுரம், படர்ந்தபுளி என 4 உள்வட்டங்களும், 56 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. [3]

சமயம்தொகு

  • இந்துக்கள் = 95.09%
  • இசுலாமியர்கள் =0.77%
  • கிறித்தவர்கள் = 3.97%
  • பிறர்= 0.17%

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டயபுரம்_வட்டம்&oldid=2718199" இருந்து மீள்விக்கப்பட்டது