எண்ணியல்

எண்ணியல் அறிவின் அடிப்படைக் கூறாய் கணித வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.கிரேக்க கணித வல்லுநர் பிதாகரஸ் மற்றும் அவரதம் சீடர்கள் ஒவ்வொன்றும் எண் என்றும் அண்டத்தின் விளக்கம் எண்களின் மையமாக கொண்டு அமைந்துள்ளது என்று நம்பினர். எண்கள் எழுதும் முறை சுமார் 10000 வருடங்கள் முன்பே தோன்றி வளர்ச்சி அடைந்து உள்ளது.

குறிப்பு : தமிழ்நாடு பாடநூல் எட்டாம் வகுப்பு( கணிதம் )

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணியல்&oldid=2377379" இருந்து மீள்விக்கப்பட்டது