எதற்கும் துணிந்தவன்

2022இல் வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படம்

எதற்க்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். [1] இந்த படத்தில் சூர்யா, வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி , எம். எசு. பாசுகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு கையாளுகிறார். படம் 24 திசம்பர் 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.[2]

எதற்கும் துணிந்தவன்
படிமம்:EtharkkumThunindhavan.jpg
Promotional poster
இயக்கம்பாண்டிராஜ்
தயாரிப்புகலாநிதி மாறன்
கதைபாண்டிராஜ்
இசைடி. இமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ரத்னவேலு
படத்தொகுப்புரூபன்
கலையகம்சன் படங்கள்
வெளியீடுதிசம்பர் 24, 2021 (2021-12-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்புதொகு

சான்றுகள்தொகு

  1. "Suriya 40 first look: Suriya is battle-ready in Pandiraj's Etharkkum Thunindhavan" (2021-07-23). மூல முகவரியிலிருந்து 23 July 2021 அன்று பரணிடப்பட்டது.
  2. "Sun Pictures' upcoming biggies: release date confirmed! - Tamil News" (2021-09-01).
  3. "Vinay to play the antagonist in 'Suriya 40'". மூல முகவரியிலிருந்து 16 March 2021 அன்று பரணிடப்பட்டது.
  4. "Priyanka Mohan on board for Suriya 40". மூல முகவரியிலிருந்து 9 August 2021 அன்று பரணிடப்பட்டது.
  5. "Sathyaraj joins Suriya 40". மூல முகவரியிலிருந்து 25 February 2021 அன்று பரணிடப்பட்டது.
  6. "Rajkiran likely to play a crucial role in 'Suriya 40'". மூல முகவரியிலிருந்து 26 January 2021 அன்று பரணிடப்பட்டது.
  7. 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 7.11 "'Suriya 40': The rural family drama will have almost 40 significant characters". மூல முகவரியிலிருந்து 21 March 2021 அன்று பரணிடப்பட்டது.
  8. "'சூர்யா 40' படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்" (Tamil). மூல முகவரியிலிருந்து 11 August 2021 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதற்கும்_துணிந்தவன்&oldid=3300682" இருந்து மீள்விக்கப்பட்டது