எத்தில் ஐசோபுரோப்பைல் கீட்டோன்

எத்தில் ஐசோபுரோப்பைல் கீட்டோன் (Ethyl isopropyl ketone) என்பது C6H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அலிபாட்டிக் கீட்டோன் ஆகும். 2-மெத்தில்-3-பெண்டனோன் என்ற பெயராலும் இக்கீட்டோன் அழைக்கப்படுகிறது. கரிம வேதியியலில் வினைப்பொருளாகவும், ஒரு கரைப்பானாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தின் முழுமையான புளோரினேற்றச் சேர்மம் நோவெக் 1230 என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. வாயுநிலை தீத்தடுப்புப் பொருளாக இதைப் பய்னபடுத்துகிறார்கள்

எத்தில் ஐசோபுரோப்பைல் கீட்டோன்
Ethyl isopropyl ketone
எத்தில் ஐசோபுரோப்பைல் கீட்டோன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்பெண்டன்-3-ஓன்
வேறு பெயர்கள்
எத்தில் ஐசோபுரோப்பைல் கீட்டோன்
இனங்காட்டிகள்
565-69-5 Y
ChemSpider 10791 Y
InChI
  • InChI=1S/C6H12O/c1-4-6(7)5(2)3/h5H,4H2,1-3H3 Y
    Key: HYTRYEXINDDXJK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H12O/c1-4-6(7)5(2)3/h5H,4H2,1-3H3
    Key: HYTRYEXINDDXJK-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 11265
SMILES
  • CC(C)C(=O)CC
  • O=C(CC)C(C)C
பண்புகள்
C6H12O
வாய்ப்பாட்டு எடை 100.16 கி/மோல்
அடர்த்தி 0.811 கி/செ.மீ3[1]
உருகுநிலை < 25 °C (77 °F; 298 K)
கொதிநிலை 113 °C (235 °F; 386 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2-Methyl-3-pentanone". Sigma-Aldrich.

.