என்ன முதலாளி சௌக்யமா

என்ன முதலாளி சௌக்யமா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

என்ன முதலாளி சௌக்யமா
இயக்கம்மல்லியம் ராஜகோபால்
தயாரிப்புடி. கே. சங்கர்
அண்ணா புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுபெப்ரவரி 11, 1972
ஓட்டம்.
நீளம்4214 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Enna Muthalali Sowkiyama (1972)". Screen4Screen (in ஆங்கிலம் and தமிழ்). Archived from the original on 7 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
  2. "Enna Mudhalali Sowkiyama Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 7 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
  3. Ramachandran, T. M., ed. (1972). "Enna Mudalali Sowkkiama". Film World. Vol. 8. p. 46. Archived from the original on 7 September 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்ன_முதலாளி_சௌக்யமா&oldid=3769288" இலிருந்து மீள்விக்கப்பட்டது