என்றென்றும் புன்னகை (திரைப்படம்)

(என்றென்றும் புன்னகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

என்றென்றும் புன்னகை, 2013 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஐ. மயூதின் இயக்கினார்.[1]

என்றென்றும் புன்னகை
இயக்கம்ஐ. மயூதின்
கதைஐ. மயூதின்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு
வெளியீடுடிசம்பர் 20, 2013
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்புதொகு

வெளியீடுதொகு

திரைப்படத்தின் செயற்கைக்கோள் உரிமைகளை ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கியது. இப்படத்திற்கு இந்திய சென்சார் வாரியம் யு சான்றிதழ் வழங்கியது. இந்த படம் 20 டிசம்பர் 2013 அன்று உலகம் முழுவதும் 750 திரையரங்குகளில் பிரியாணி மற்றும் இந்தி திரைப்படமான தூம் 3 உடன் வெளியிடப்பட்டது.

தொலைக்காட்சித் தொடரை பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு