என். தீர்த்தகிரி

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

என். தீர்த்தகிரி (N. Theerthagiri) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அரூர் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._தீர்த்தகிரி&oldid=3546209" இலிருந்து மீள்விக்கப்பட்டது