என். முத்துவேல்

இந்திய அரசியல்வாதி

ந. முத்துவேல் (N. Muthuvel)(பிறப்பு 11 ஆகத்து 1936) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1971, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டு வானூர் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._முத்துவேல்&oldid=3546228" இலிருந்து மீள்விக்கப்பட்டது